இங்கிலாந்துக்கு எதிரான ட் T20தொடர்: இந்திய அணி அறிவிப்பு

80பார்த்தது
இங்கிலாந்துக்கு எதிரான ட் T20தொடர்: இந்திய அணி அறிவிப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில், சூர்யகுமார் யாதவ் (C), சஞ்சு சாம்சன் (WK), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரின்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (vc), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி , வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (WK) ஆகியோர் விளையாடவுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி