வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடர்- சுப்மன் கில்லுக்கு ஓய்வு?

81பார்த்தது
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடர்- சுப்மன் கில்லுக்கு ஓய்வு?
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதே மாதத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளதால், அத்தொடருக்கு தயாராகும் வகையில் வங்கதேச டி20 தொடரில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு வழங்கப்படும் என கூறப்படுகிறது

தொடர்புடைய செய்தி