ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 - இந்திய அணியில் மாற்று வீரர்கள் அறிவிப்பு!

65பார்த்தது
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 - இந்திய அணியில் மாற்று வீரர்கள் அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் நாடு திரும்பாததால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதிலாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலிரண்டு டி20 போட்டிகளில் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா ஆகிய 3 பேர் விளையாடுவர்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி