பலாத்காரமா? பலத்த காரமா? அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு

70பார்த்தது
பலாத்காரமா? பலத்த காரமா? அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு
அதிமுக மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுகவை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதில், "பாலியல் பலாத்காரத்திற்கு பதிலாக "பலத்த காரம்" என பதிவிட்டிருந்தது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த பதிவில், டம்மி முதல்வரின் ஆட்சியில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் "பலத்த காரம்", கற்பழிப்பு, பெண்குழந்தை களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் ஆட்சி மாற்றம் ஒன்றே என கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி