நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்- 170 பணியிடங்கள்

75பார்த்தது
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்- 170 பணியிடங்கள்
மத்திய அரசின் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

நிறுவனம்: The New India Assurance Company Ltd
பணியின் பெயர்: Accounts, Generalists
பணியிடங்கள்: 170
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.09.2024
கல்வி தகுதி: Any Degree
வயது வரம்பு: 21 முதல் 30 வரை
சம்பளம்: ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை
கூடுதல் விவரங்களுக்கு: https://www.newindia.co.in/recruitment/

தொடர்புடைய செய்தி