அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

81பார்த்தது
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. நீதிமன்றத்திற்கு பிணைத் தொகையாக ரூ.10 லட்சம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக கெஜ்ரிவால் பொது வெளியில் பேசக்கூடாது என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் ஏற்கனவே ஜூலை 12ஆம் தேதி ஜாமின் வழங்கப்பட்டிப்பதால், சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியாகிறார்.

தொடர்புடைய செய்தி