திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு (வைரல் வீடியோ)

79பார்த்தது
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. மக்கள் பயணித்து கொண்டிருந்த பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. கண் எதிரே நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கிருந்த மக்கள் அச்சமடைந்தனர். உடனே உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடினர். அதிகாரிகள் நெடுஞ்சாலையை உடனடியாக மூடினர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. நிலச்சரிவு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி