தரமற்ற மருந்துகள்... ’டிரக் டெஸ்ட்’ என்றால் என்ன?

65பார்த்தது
தரமற்ற மருந்துகள்... ’டிரக் டெஸ்ட்’ என்றால் என்ன?
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, சமீபத்தில் 53 மருந்துகளை தரம் குறைந்தவை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு மருந்தின் வீரியம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனம் ஆய்வு செய்யும். பல்வேறு மருந்து நிறுவனங்களின் மருந்துகளை தோராயமாகத் தேர்ந்தெடுத்து அல்லது தொடர்ச்சியாக சோதிப்பார்கள். இதுதான் 'டிரக் டெஸ்ட்' (Drug test) என்று அழைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி