மனிதர்களை விட குரங்குகள் நன்றாக பாடும் திறன் கொண்டவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வறிக்கையானது ‘Philosophical Transactions of the Royal Society B’ என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரங்குகள், பாடல்களுக்கு தகுந்த ஏற்ற இறக்கங்களை சரியாக பாடுவதாகவும், Yodel என்ற பாடல் முறையில் இவை சிறந்து விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிவியா சரணாலயத்தில் உள்ள குரங்குகளின் கழுத்தில் சென்சார் பொருத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.