செயல்படாத தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை: கமல்ஹாசன்

77பார்த்தது
செயல்படாத தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை: கமல்ஹாசன்
கட்சிக்கு சேவை செய்வதில் பின்தங்கிய தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், பிரசாரத்தை தீவிரமாக துவக்க, அந்தந்த தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணியில் இணைவது என்பது குறித்து விரைவில் சரியான முடிவு எடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி