பச்சை தேங்காயில் உள்ள அற்புத பலன்கள்

1055பார்த்தது
பச்சை தேங்காயில் உள்ள அற்புத பலன்கள்
பச்சை தேங்காயில் தாமிரம், செலினியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற பல தாதுக்கள் உள்ளன. பச்சைத் தேங்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது வயிற்றுப் பிரச்னைகளை நீக்க உதவுகிறது. மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற பிரச்னைகளை குறைக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.
முடி உதிர்தல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது.

தொடர்புடைய செய்தி