நீட் தேர்வு ரத்து என்பது திமுகவின் நாடகம்: இபிஎஸ்

81பார்த்தது
நீட் தேர்வு ரத்து என்பது திமுகவின் நாடகம்: இபிஎஸ்
நீட் தேர்வு ரத்து என்பது திமுகவின் நாடகம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்திடுவேன் என்று ஸ்டாலின் வாக்குறுதி தந்தார். நீட் தேர்வு ரத்து என்பது திமுகவினர் நாடகம். திமுக இளைஞரணி மாநாட்டு தீர்மானம் ஒன்றுகூட மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை. அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால் மக்கள் அவதிப்படுகின்றனர் என அவர் விமர்சனம் செய்தார்.

தொடர்புடைய செய்தி