உருளைக்கிழங்கை தோலை நீக்கி சமைக்கிறீர்களா?

584பார்த்தது
உருளைக்கிழங்கை தோலை நீக்கி சமைக்கிறீர்களா?
உருளைக்கிழங்கை சமைக்கும் போது பலர் அதன் தோலை உறித்துவிட்டு சமைக்கிறோம். ஆனால் இது தவறாகும். உருளைக்கிழங்கு தோலில் உள்ள சத்துக்கள் பற்றி உங்களுக்குத் தெரியாததே இதற்குக் காரணம். இதில் பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உருளைக்கிழங்கு தோலில் வைட்டமின் பி3 உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றின் உதவியுடன் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. புற்றுநோயின் அபாயத்தை ஓரளவு குறைக்கிறது. எலும்புகளை வலுப்படுத்தவும் இத உதவுகிறது.

தொடர்புடைய செய்தி