இஷான் கிஷனுக்கு வினோத தண்டனை - மும்பை இந்தியன்ஸ் வீடியோ

66பார்த்தது
ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியைத் தழுவியது மும்பை அணி. இந்நிலையில், மும்பை அணி நிர்வாகம் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இஷான் கிஷன் உள்ளிட்டோர் சூப்பர் மேன் உடையில் ஹோட்டல் ரூமில் இருந்து விமான நிலையத்துக்கு பயணிக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களது டீம் மீட்டிங்கிற்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு தண்டனையாக சூப்பர் மேன் உடையை அணிந்து வர வேண்டும் என்ற வேடிக்கையான விதியை கொண்டுவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி