பங்குச்சந்தைகள் பெரும் ஏற்றத்தில் முடிவடைந்தன

76பார்த்தது
பங்குச்சந்தைகள் பெரும் ஏற்றத்தில் முடிவடைந்தன
உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகள் திங்கள்கிழமை ஏற்றத்துடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 1,240.90 புள்ளிகள் உயர்ந்து 71,941.57 ஆகவும், நிஃப்டி 385.00 புள்ளிகள் அதிகரித்து 21,737.60 ஆகவும் உள்ளன. ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி எண்டர்பிரைசஸ், கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் ஈட்ட, சிப்லா, ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ் ஆகியவை நஷ்டமடைந்தன. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 83.14 ஆக நிலையானது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி