பங்குச் சந்தை குறியீடுகள் நஷ்டத்தில் தொடக்கம்

66பார்த்தது
பங்குச் சந்தை குறியீடுகள் நஷ்டத்தில் தொடக்கம்
உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகள் திங்கள்கிழமை(மே 13) நஷ்டத்துடன் தொடங்கியது. காலை 9.31 மணியளவில் சென்செக்ஸ் 404 புள்ளிகள் சரிந்து 72,260-ல் வர்த்தகமாகி வந்தது. நிஃப்டி 105 புள்ளிகள் சரிந்து 21,949க்கு அருகில் உள்ளது. சன் பார்மா, ஏசியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ், ஹெச்யுஎல், கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டின. டாடா மோட்டார்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், மாருதி, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, என்டிபிசி, இண்டஸ்இந்த் வங்கி ஆகிய பங்குகள் நஷ்டமடைந்தன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி