ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது: கனிமொழி

85பார்த்தது
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது: கனிமொழி
ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆய்வுக் குழு அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், அந்நடவடிக்கைகளைத் தடுக்கக்கோரி அண்ணா சங்கு குளித்தல் தொழிலாளர் நலச் சங்கத்தினர், கனிமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதற்கு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி