“வேலைய ஆரம்பிங்க நாங்க இருக்கோம்” - நடிகர் பாலாஜி

66பார்த்தது
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை கடந்த ஆக.22ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பல எதிர்ப்புகளும், வாழ்த்துகளும் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி விஜய் அரசியல் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக மக்கள் வாழ்வில் ஒரு திருப்பம் வரணும். அதற்கு நீங்கள் தான் வரணும், தவெக கொடி பறக்கனும். வேலைய ஆரம்பிங்க விஜய் நாங்க இருக்கோம்” என பேசியுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி