தடுமாறும் SRH.. அடுத்தடுத்து விக்கெட் காலி

82பார்த்தது
தடுமாறும் SRH.. அடுத்தடுத்து விக்கெட் காலி
KKR அணிக்கெதிரான போட்டியில் அடுத்தடுத்து 3 விக்கெட்டை இழந்து SRH அணி தடுமாறி வருகிறது. 201 ரன்களை சேஸ் செய்து வரும் SRH அணிக்கு KKR அணியின் பௌலர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். அதிரடி பேட்டர்களான டிராவிஸ் ஹெட் 4, அபிஷேக் சர்மா 2 மற்றும் இஷான் கிஷன் 2 என்ற சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தற்போது, SRH அணி 3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்த நிலையில், விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி