ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் தூரம் 3 மீட்டராக குறைப்பு

52பார்த்தது
ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் தூரம் 3 மீட்டராக குறைப்பு
பி.எஸ்.எல்.வி. C-60 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களுக்கு இடையேயான இடைவெளி 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 8ம் தேதி 500 மீ. ஆக இருந்த இடைவெளி படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது 3 மீ. என்ற நிலையை எட்டியுள்ளது. தீவிர ஆய்வுக்கு பிறகு இரண்டையும் இணைக்கும் பணி நடைபெறும் என இஸ்ரோ கூறியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி