மட்டன் VS சிக்கன்: எது உடலுக்கு நல்லது

55பார்த்தது
மட்டன் VS சிக்கன்: எது உடலுக்கு நல்லது
சிக்கனில் 100 கிராமுக்கு 14 கிராம் கொழுப்பு உள்ளது. மாறாக மட்டனில் 100 கிராமுக்கு 20 கிராம் கொழுப்பு உள்ளன. மட்டனை மாதம் ஒருமுறை உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். அந்தவகையில் வாரந்தோறும் சாப்பிடக்கூடாது. சிக்கன் சாப்பிடும் பிரியர்கள் கவனத்திற்கு அதிகமாகக் கோழிக் கால் மற்றும் தொடை சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். மாறாக சிக்கன் மார்பு பகுதியைச் சாப்பிடுங்கள். சிக்கன் வாரம் ஒரு முறை மட்டுமே சாப்பிடுவது நல்லது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி