பசு மாடுகளை கடத்திவந்த குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்

57பார்த்தது
பசு மாடுகளை கடத்திவந்த குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் உள்ள ஹருங்லா அருகே, ​​பசு மாடுகளை கடத்தி விற்பனை செய்துவந்த நபரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். பல நாட்களாக தேடப்பட்டு வந்த கடத்தல்காரர் காசிம் என்பவர் இருக்கும் இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை பிடித்தனர். அவர் மீது அரை பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், கயிறு, கத்தி உள்ளிட்டவற்றை போலீசார் மீட்டனர்.

தொடர்புடைய செய்தி