பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவு: விவசாயிகள் மகிழ்ச்சி

80பார்த்தது
பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவு: விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பூர்: பி.ஏ.பி. மூன்றாம் மண்டல பாசனம், மூன்றாம் சுற்றுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் இரு மாவட்டத்துக்குட்பட்ட ஆயக்கட்டு விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு அனுப்பிய விரிவான அறிக்கையின் அடிப்படையில், நாளை (ஏப். 15) திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி