வங்கதேச பிரதமரை சந்தித்த சோனியா காந்தி குடும்பத்தினர்.!

82பார்த்தது
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சோனியா காந்தி குடும்பத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர் ஷேக் ஹசீனா தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வருகை தந்த சோனியா, ராகுல், பிரியங்காவை வாசல் வரை வந்து கட்டியணைத்து, அவர் வரவேற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அகில இந்திய காங்கிரஸ் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி