அடுத்த மார்ச்-க்குள் மீண்டும் தேர்தல் - சு.சுவாமி கணிப்பு

57பார்த்தது
தற்போது அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு தாக்கு பிடிக்காது, அடுத்த மார்ச் மாதத்திற்குள் மீண்டும் தேர்வில் வர வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி அளித்திருக்கிறார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த முறை பாஜக தோற்கும் என எனக்கு தெரியும். அதனால் தான் நான் சீட் கேட்கவில்லை. பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் பாஜக எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்க வேண்டும். சந்திரபாபு நாயுடு, நிதீஷ் எந்த நேரம் வேண்டுமானாலும் காங்கிரஸ் பக்கம் சென்று விடுவார்கள்” என்றார்.

நன்றி: Puthiyathalaimurai

தொடர்புடைய செய்தி