100 வயதில் காதலியுடன் கோலாகலமாக நடந்த திருமணம்

53பார்த்தது
100 வயதில் காதலியுடன் கோலாகலமாக நடந்த திருமணம்
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ஹரால்ட் என்ற 100 வயதாகும் நபர், 96 வயதாகும் தனது காதலி ஜீன் என்பவரை கடந்த சனிக்கிழமை (ஜூன் 8) பிரான்சில் வைத்து திருமணம் செய்துகொண்டார். பிரான்சின் நார்மாண்டியிலுள்ள Carentan என்னும் நகரில் அந்நகர மேயர், ஹரால்ட் - ஜீன் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த வயதில் இவர்களுக்கு திருமணம் தேவையா என சிலர் கேள்வியெழுப்ப அதற்கு, “காதல் என்பது இளைஞர்களுக்கு மட்டும் தானா? எங்களுக்கும் அந்த உணர்வெல்லாம் உண்டு” என ஜீன் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்தி