பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை

73பார்த்தது
பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை
செல்போனில் நீண்ட நேரமாக பப்ஜி கேம் விளையாடிய மாணவரை தாய் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்தால் சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060

தொடர்புடைய செய்தி