படிக்க சொன்ன தாயை அடித்துக் கொன்ற மகன்

77பார்த்தது
படிக்க சொன்ன தாயை அடித்துக் கொன்ற மகன்
மத்தியப் பிரதேச மாநிலத்தில், செல்ஃபோன் பார்ப்பதை நிறுத்திவிட்டு, ஒழுங்காக படிக்க கூறிய தாயை, கொடூரமாக மகன் கொலை செய்துள்ளார். 20 வயதான இளைஞர் ஒருவர், நீட் தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். அவர், படிக்கும் நேரத்தில் செல்ஃபோன் பயன்படுத்தி வந்திருக்கிறார். இதனைப் பார்த்த அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் இரும்பு கம்பியால் தாய் மற்றும் தந்தையை கொடூரமாக தாக்கியுள்ளார். தாய் நிகழ்விடத்திலேயே இறந்த நிலையில் தந்தை சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி