இப்படியும் சில வளர்ப்பு நாய்கள் ❤️

81பார்த்தது
இப்படியும் சில வளர்ப்பு நாய்கள் ❤️
உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் தனது உரிமையாளர் சுந்தர் சிங் குடும்பத்தை கத்தியைக் காட்டி மிரட்டிய 3 பேரிடம் போராடி காப்பாற்றிய வளர்ப்பு நாய்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. தெருவில் திரிந்த நாய்களை அரவணைத்து தரு, புஸ்ஸோ எனப் பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர். தற்போது அவர்களுக்கு ஆபத்து என தெரிந்ததும் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் சண்டையிட்டதை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அவை விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி