சில சமையல் டிப்ஸ்..

3012பார்த்தது
சில சமையல் டிப்ஸ்..
தண்டுக்கீரை வாங்கி கீரைகளை சமைக்கும்போது அதன் தண்டுகளை தூக்கியெறிய தேவையில்லை. அதை சிறு துண்டுகளாக வெட்டி சாம்பாரில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல, எலுமிச்சை சாதம் செய்யும்போது அதன் தோல்களை பயன்படுத்தி ஊறுகாய் செய்யலாம். பீட்ரூட் , சௌசௌ போன்ற காய்கறிகளின் தோல்களை உரமாக மாற்றி நமது தோட்டத்தில் உள்ள செடிகள் அல்லது பூந்தொட்டிகளுக்கு உரமிடலாம்.

தொடர்புடைய செய்தி