ஒரு சிகரெட் புகைத்தால் 20 நிமிடம் ஆயுள் குறையும்

72பார்த்தது
ஒரு சிகரெட் புகைத்தால் 20 நிமிடம் ஆயுள் குறையும்
ஒரு சிகரெட் புகைத்தால் 20 நிமிடம் ஆயுள் குறையும் என லண்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்த மருத்துவ ஆராய்ச்சிகளின் முந்தைய மதிப்பீட்டை காட்டிலும், தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புகை பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும், உயிரை கொள்ளும் என்ற வாசகத்திற்கு ஏற்ப தற்போதைய ஆய்வு முடிவு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி