பெற்ற குழந்தையை விற்று புது பைக் வாங்கிய தந்தை

61பார்த்தது
பெற்ற குழந்தையை விற்று புது பைக் வாங்கிய தந்தை
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் ஹத்மாத் கிராமதத்தை சேர்ந்தவர் தர்மு பெஹெரா. இவரது இரண்டாவது மனைவி சாந்தி பெஹரா கடந்த டிசம்பர் 19ஆம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை தர்மு பெஹெரா, குழந்தை இல்லாத தம்பதிக்கு இரண்டு இடைத்தரகர்கள் மூலம் விற்று, அந்த பணத்தை வைத்து EMI-யில் பைக் வாங்கியுள்ளார். இதுகுறித்து கிராம மக்கள் புகாரளித நிலையில், உரிய ஆவணங்களுடன்தான் குழந்தையை தானம் செய்தோம் என இருவரும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி