"ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்”

67பார்த்தது
"ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்”
ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக இந்தியாவில் 80 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளதாக ஐ.நா. பொதுசபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா-வில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய டென்னிஸ் பிரான்சிஸ், “இந்திய கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஸ்மார்ட்போன் மூலம் பணத்தை செலுத்தவும், பெறவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஸ்மாட்போன் பயன்பாட்டால்தான் இத்தனை கோடி பேரை வறுமையிலிருந்து மீட்க இந்தியாவால் முடிந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி