சென்னையில் மீண்டும் சிக்கிய சிறிய முதலை

16335பார்த்தது
சென்னை பெருங்களத்தூர் அடுத்த ஆலப்பாக்கத்தில் ஒன்றரை அடி நிளமுள்ள சிறிய முதலை ஒன்று சாலை தென்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இது குறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அதனை வனத்துறை பத்திரமாக மீட்டுச் சென்றனர். ஏரி, குளங்கள் மழையால் நிரம்பியபோது அங்கிருந்து வெளியேறிய முதலைகள், தற்போது நீர் வற்றியதால் ஆங்காங்கே சுற்றித்திரிவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் மிக்ஜாம் புயல் ஏற்பட்டபோது சாலையில் முதலை ஒன்று சுற்றித் திரிந்த நிலையில், அதனை வனத்துறையினர் பிடித்தனர்.

தொடர்புடைய செய்தி