வழக்கமான சட்னியை விடுங்கள்.. இந்த சட்னி செய்து பாருங்கள்

53பார்த்தது
வழக்கமான சட்னியை விடுங்கள்.. இந்த சட்னி செய்து பாருங்கள்
கடாயில் எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய நெல்லிக்காயை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் பூண்டு, புதினா, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். அனைத்தையும் பேஸ்ட் பதத்தில் அரைக்க வேண்டும். இதனுடன் கடுகு, உளுந்தம், பெருங்கயம் தாளித்து கொட்டினால் நெல்லிக்காய் சட்னி ரெடி. எப்போதும் தக்காளி, தேங்காய் சட்னி செய்து போர் அடித்தவர்கள் ஒருமுறை இந்த ஹெல்தியான சட்னியை செய்து பாருங்கள்.

தொடர்புடைய செய்தி