ஐபிஎல் தொடரில் சிக்சர் மழை! சாதனை முறியடிப்பு

56பார்த்தது
ஐபிஎல் தொடரில் சிக்சர் மழை! சாதனை முறியடிப்பு
ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழிந்து வருகிறது. 64-வது லீக் போட்டிக்குப் பிறகு நடப்பு தொடரில் இதுவரை 1,125 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளை தாண்டி சிக்சர்களில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 2023 ஐ.பி.ல். தொடரில் 1,124 சிக்சர்கள் விளாசப்பட்டது.

தொடர்புடைய செய்தி