விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்?

52பார்த்தது
விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்?
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த வரதராஜனின் பயோபிக் ஆக இப்படம் உருவாகி வருகிறது. தற்போது அமரன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் 27-ந் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதே மாதம்தான் விநாயகர் சதுர்த்திக்கு விஜய்யின் கோட் படம் வெளியாகவுள்ளது. விஜய்யுடன் போட்டியிட்டால் திரையரங்கு கிடைப்பது கஷ்டம் என்பதால் 27ஆம் தேதி வெளியிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி