சூர்யாவை புகழ்ந்து தள்ளிய மிஷ்கின் (வீடியோ)

83பார்த்தது
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள 'வாடிவாசல்' படத்தைப் பற்றியும், சூர்யாவைப் பற்றியும் இயக்குனர் மிஷ்கின் பாராட்டி பேசியிருக்கிறார். இதனால், வாடிவாசல் என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதுகுறித்து மிஷ்கின் பேசுகையில், "இந்தியாவில் படைக்கப்போகும் மிகச்சிறந்த படைப்பு, இந்தப்படம். ஏனெனில், வாடிவாசல் அவ்வளவு பெரிய ஹிட்டாகும். சூர்யா ஒரு Extraordinary actor. He is going to be a legend." என்று பாராட்டினார். இதுதொடாபான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி