சத்யமேவ ஜெயதே - பீட்டர் அல்போன்ஸ்

77பார்த்தது
சத்யமேவ ஜெயதே - பீட்டர் அல்போன்ஸ்
இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ரத்தக் கட்டிகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ளால் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனது எக்ஸ் பதிவில், சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியாவின்(Serum institute of India) தயாரிப்பான கொரோனா தடுப்புசியால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனத்திடம் இருந்து பாஜக பெற்ற தேர்தல் நன்கொடை ரூ.59 கோடி.
சத்ய மேவ ஜெயதே என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி