சிவகங்கை மாவட்டம் உடையார் ஊரணி பகுதியில் உள்ள மதுபான கடையை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மனு கொடுத்தது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் கௌதம், மாவட்ட செயலாளர் தோழர் சுரேஷ் கூறியதாவது, சிவகங்கை மாவட்டம் உடையார் ஊரணி பகுதியில் பள்ளி மற்றும் கோயில்கள், மசூதிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டமும், குழந்தைகள் நடமாட்டமும் உள்ளது. எனவே அங்குள்ள மதுபான கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றுமாறு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.