அதானியுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்த கென்யா

64பார்த்தது
அதானியுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்த கென்யா
கௌதம் அதானிக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதை தொடர்ந்து, கென்யாவில் அதானி நிறுவனம் மேற்கொள்ள இருந்த விமான நிலைய விரிவாக்கம், மின்சார திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கென்யாவின் நைரோபி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1.85 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ, விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான செயல்முறையை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி