எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் தாக்கிக் கொண்ட அதிமுக நிர்வாகிகள்

62பார்த்தது
நெல்லையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அவர்களை வேலுமணி சமாதானம் செய்து வைக்க முயன்ற போதும், கேட்காமல் இரு தரப்பாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கணேச ராஜா மற்றும் முன்னாள் நிர்வாகி பாப்புலர் முத்தையா தரப்பினர் மாறி மாறி தாக்கிய நிலையில், வேலுமணி சமாதானம் செய்து வைத்தார். 

நன்றி: PuthiyathalaimuraiTV

தொடர்புடைய செய்தி