கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர்

69பார்த்தது
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை பேருந்து நிலையம் முன்பாக கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக அமைச்சர் பெரியகருப்பன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர்
பேசியதாவது: காங்கிரஸ் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 410ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் விற்பனை ஆனது அதை குறைத்து தருவேன் என மோடி உத்திரவாதம் தந்தார் ஆனால் என்ன நடந்தது படிப்படியாக 800 உயர்த்தி 1200 ரூபாய்க்கு கேஸ் விலை உயர்ந்துள்ளது என்று கூறி கிராம மக்களுக்கு ஏற்றவாறு கணக்குப் போட்டு சொன்னார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி