'நீதித்துறையின் நம்பிக்கையை சிதைக்க முயற்சி'

74பார்த்தது
'நீதித்துறையின் நம்பிக்கையை சிதைக்க முயற்சி'
ஓய்வு பெற்ற நீதிபதிகள் 21 பேர் முழுவாக இணைந்து உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட்க்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்க சில முயற்சிகள் நடந்து வருவதாக அந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சமூகப் பொருளாதார அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நீதிமன்றங்கள் கையாளும்போது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சில குழுக்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உளளது.

தொடர்புடைய செய்தி