சாலை விழிப்புணர்வு குறித்து நடித்து அசத்திய மாணவர்கள்

56பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிழமேல்குடி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் சாலை விழிப்புணர்வு குறித்து கிராம மக்களிடமும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தலைமை ஆசிரியர் ஜீவாவின் ஏற்பாட்டில் கீழமேல்குடி கிராமத்தில் சாலை விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவ மாணவிகள் சாலை விதிமுறைகள் குறித்தும் சாலையில் எவ்வாறு செல்ல வேண்டும், சிக்னல் ஒவ்வொரு லைட்டுக்கும் என்னென்ன விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது, சாலைகளை எவ்வாறு கடக்க வேண்டும், சாலைகளில் வைக்கப்பட்ட குறியீடுகள் எதனை விளக்குகிறது என்றும் மாணவ மாணவிகள் நடித்து காண்பித்தனர் பாடல் மூலமும் விளக்கியும் காண்பித்தனர். மாணவிகள் இருவர் கிராம மக்கள் போல் சாலை ஒழிப்புணர் குறித்து உரையாடி ஏதும் அன்புள்ள கிராம மக்களை கைதட்டி ரசிக்க வைத்தது. பின்னர் கிராமத்தில் ஊர்வலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவ மாணவிகள் அசத்தி காண்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி