சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி பகுதியில் அமைந்துள்ள நொண்டியான் கோவிலுக்கு சொந்தமான சுமார் 2 கோடி மதிப்பிலான 83 சென்ட் கோவில் நிலத்தை தனிநபர் பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் அந்த பத்திர பதிவு ரத்து செய்து கோவில் நிலத்தை மீட்டு தர வேண்டுமென ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆஷா அஜித்திடம் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.