சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை காளையார்கோவில் மானாமதுரை சிங்கம்புணரி காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 642 மதுபாட்டில் மற்றும் ஒரு சக்கர வாகனம் ரூ 8700 பறிமுதல் செய்து பாலசுப்பிரமணியன் , தர்மராஜ் , நாகராஜன், லோகநாதன், மலைச்சாமி, ஜீவானந்தம், ஆனந்தம், ஜான் ஜாகப் , சாந்த்மோகன்
ஆகிய 9நபர்கள் மீது வழக்குபதிவு செய்து இன்று இரவு சுமார் 9 மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.