தனியார் பள்ளியில் 11 வது ஆண்டு விளையாட்டு விழா

80பார்த்தது
சிவகங்கை அருகே உள்ள சுந்தர நடப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் 11 -ஆவது ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் மற்றும் சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூக்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுமற்றும் சான்றிதழ் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் இன்று மாலை சுமார் 4 மணி வரை கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி