சின்னவெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது, ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயச் சாற்றோடு நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும். வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும். மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடலாம். தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கி தேய்ப்பது நல்லது என கூறுகிறார்கள்.