நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் நடிகர் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ படத்தில், வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ‘ஆறு’ படத்திற்கு பிறகு த்ரிஷா, சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ளார். கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.